பாடகி சுசீலா மற்றும் மேத்தாவுக்கு கலைத்துறை வித்தகர் விருது! தமிழக அரசு அறிவிப்பு !தமிழ் திரைத்துறையில் சிறந்து விளங்கிய வாழ்நாள் சாதனையாளர்களுக்கு கலைஞர் நினைவு கலைத்துறை வித்தகர் விருது வழங்கப்படுகிறது.