"விஜய் கட்சி ஆரம்பத்ததில் இருந்து..," விலகல்கள் குறித்து விளக்கம் அளித்த சீமான்!விஜய் கட்சி (தவெக) ஆரம்பித்தது முதல் நாதக-வில் விலகல்கள் அதிகமாகி இருக்கிறதே என்ற கேள்விக்கு அக்கட்சி தலைவர் சீமான் பதில் அளித்துள்ளார்.