நாளை முதல் திருப்பத்தூர் , காளையார்கோவிலில் 144 தடை..!விடுதலை போரில் உயிர் இறந்த மருதுபாண்டியர்கள் தூக்கிலிடப்பட்ட திருப்பத்தூரில் நாளை அரசு சார்பில் நினைவு தினம் கடைபிடிக்கப்படுகிறது. வருகிற 27-ம் தேதி காளையார்