சிவகாசி பட்டாசு ஆலை விபத்து.! 2 பேர் உயிரிழப்பு.!சிவகாசி: காளையார்குறிச்சியில் உள்ள தனியார் பாட்டாசு ஆலையில் ஏற்பட்ட விபத்தில் 2 பேர் உயிரிழந்துள்ளனர்.