2018 ஆம் ஆண்டில் வெளிவந்த படத்தில் ஹிட் கொடுத்த படம் இதுவா !
தமிழ் சினிமாவை பொறுத்தவரை வருடத்திற்கு 200 படங்கள் திரைக்கு வருகின்றது.ஹிட் படங்கள் என்பது எப்போதும் மிக குறைவு தான் இதில் ஹிட் ஆன படம் என்று பார்த்தால் 10 கூட இருக்காது, அந்த வகையில் இந்த வருடம் இதுவரை சுமார் 35 படங்கள் வரை வந்துவிட்டது.