வெள்ளித்திரையில் மாஸாக களமிறங்கும் கலக்கபோவது யாரு ரக்சன்விஜய் டிவியில் ஏதேனும் ஒரு நிகழ்ச்சி அல்லது சீரியலில் நன்றாக பேசி மக்களை கவர்ந்தாலே போதும். அவர்கள் வெள்ளித்திரையில் வெகு சீக்கிரம் களம் காணுகின்றனர்.