கள்ளக்குறிச்சி எம்.எல்.ஏ பிரபு திருமணம் செய்த பெண்ணின் தந்தை அளித்த ஆட்கொணர்வு மனு! நாளை விசாரிக்க சென்னை உயர்நீதிமன்றம் ஒப்புதல்!
கள்ளக்குறிச்சி எம்.எல்.ஏ பிரபு, அவரது குடும்பத்தினர் முன்னிலையில், கல்லூரி மாணவியை சாதி மறுப்பு திருமணம் செய்து கொண்டுள்ளார். இவருக்கு தியாகதுருகத்தில் உள்ள