சூரரை போற்று இயக்குநரின் அடுத்த திரைப்படம் நடிப்பது யார் யார் தெரியுமா.!சூரரை போற்று இயக்குநரான சுதா கோங்குரா அடுத்ததாக ஆணவ கொலைகளை மையப்படுத்திய வெப் சீரிஸ் ஒன்றை இயக்கியுள்ளதாக கூறப்படுகிறது.