அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்!நாம் தமிழர் கட்சியில் இருந்து விலகிய காளியம்மாள் எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் அதிமுகவில் இணைந்தார்.