கல்கி ஆசிரமத்தில் தோண்ட தோண்ட அதிகரிக்கும் வரி ஏய்ப்பு..!ரூ. 93 கோடி பணம் , வைரம் , தங்கம் பறிமுதல்..!
இந்தியாவில் புகழ் பெற்ற ஆன்மீக ஆசிரமங்களில் ஒன்றான கல்கி பகவான் ஆசிரமம் உள்ளது.இந்த ஆசிரமத்தில் கடந்த இரண்டு நாள்களாக வருமான வரித்துறையினர் சோதனை நடத்திய