கள்ளக்குறிச்சி கலவரம் – சிறப்பு புலனாய்வு குழு அமைத்து டிஜிபி உத்தரவு!கள்ளக்குறிச்சி கலவரத்தை விசாரிக்க 18 பேர் அடங்கிய சிறப்பு புலனாய்வு குழுவை அமைத்து டிஜிபி உத்தரவு.
#BREAKING: கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் – உச்சநீதிமன்றம் இடைக்காலத் தடை..!கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு நிலம் கையகப்படுத்தும் தமிழக அரசின் அரசாணையை உயர்நீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது.
அதிமுக எம்.எல்.ஏ. பிரபுவின் மனைவி சவுந்தர்யாவை ஆஜர்படுத்த சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவுகள்ளக்குறிச்சி எம்எல்ஏ பிரபு காதல் திருமணம் செய்துகொண்ட விவகாரம் தொடர்பாக மனைவி சௌந்தர்யாவை நாளை ஆஜர்படுத்த சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.