தினகரன் பின்னால் செல்வதே சிறந்தது-அதிமுக கள்ளக்குறிச்சி எம்.எல்.ஏஅதிமுக.வை சேர்ந்த கள்ளக்குறிச்சி எம்.எல்.ஏ. பிரபு இன்று தினகரனை நேரில் சென்று சந்தித்து, அவருடன் இணைந்துள்ளார். சென்னை அடையாறில் உள்ள தினகரன் வீட்டிற்கு