3 எம்.எல்.ஏக்கு எதிராக சபாநாயகர் நடவடிக்கைக்கு இடைக்கால தடை விதித்தது உச்ச நீதிமன்றம்!அதிமுகவை சேர்ந்த கலைச்செல்வன், ரத்தினசபாபதி, பிரபு ஆகியோர் கட்சிக்கு எதிராக செயல்பட்டதாக கூறி சபாநாயகரிடம் அதிமுக கொறடா ராஜேந்திரன் புகார் அளித்திருந்தார்.