கள்ளக்குறிச்சி தனியார் பள்ளி திறக்க அனுமதி.! சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு.!டிசம்பர் 5ஆம் தேதி முதல் 9 ஆம் வகுப்பு முதல் 12ஆம் வகுப்பு வரையில் பயிலும் மாணவர்களுக்கு நேரடி வகுப்புகள் தொடங்கலாம். - உயர்நீதிமன்றம் அனுமதி.