கள்ளக்குறிச்சியில் பள்ளி மாணவி உயிரிழந்த சம்பவத்தில் புதிய ஆதாரம் !கள்ளக்குறிச்சியில் பள்ளி மாணவி உயிரிழந்த சம்பவத்தில் மாணவியின் தாயார் பேச்சுவார்த்தையில் ஈடுபட்ட புதிய ஆதாரம் ஒன்று வெளியாகி இருக்கிறது.