#BREAKING: மாணவியின் உடல் மறு கூராய்வு – தந்தையின் கோரிக்கை நிராகரிப்பு!கள்ளக்குறிச்சி மாணவி உடல் மறு கூராய்வில் தங்கள் மருத்துவரை சேர்க்க வேண்டும் என்ற தந்தையின் கோரிக்கை நிராகரிப்பு.
வன்முறைக்கு இதுதான் காரணம்.. திமுக அரசு வெட்கி தலைகுனிய வேண்டும் – ஈபிஎஸ்தமிழக அரசின் அலட்சியப்போக்கால் கள்ளக்குறிச்சியில் வன்முறை சம்பவம் நிகழ்ந்துள்ளது என எடப்பாடி பழனிசாமி பேட்டி.