#BREAKING: கள்ளக்குறிச்சி கலவரம் – மேலும் 4 பேர் மீது குண்டாஸ்!கள்ளக்குறிச்சி கலரவம் தொடர்பாக மேலும் 4 பேரை குண்டாஸ் சட்டத்தில் சிறையில் அடைக்க மாவட்ட ஆட்சியர் உத்தரவு.