கள்ளக்குறிச்சி பள்ளி நிர்வாகிகள் ஜாமீனை ரத்து செய்யக் கோரி முறையீடு!கள்ளக்குறிச்சி பள்ளி நிர்வாகிகள் ஜாமீனை ரத்து செய்யக் கோரி சென்னை உயர் நீதிமன்றம் வழக்கறிஞர் முறையீடு.
கள்ளக்குறிச்சி; பள்ளி நிர்வாகிகளின் ஜாமீனை ரத்து செய்யக் கோரும் வழக்கு இன்று விசாரணை!பள்ளி நிர்வாகிகள் 5 பேரின் ஜாமீனை ரத்து செய்யக் கோரும் வழக்கு இன்று உச்சநீதிமன்றத்தில் விசாரணை.
கள்ளக்குறிச்சி மாணவி வழக்கு: தலைமை நீதிபதிக்கு வழக்கறிஞர்கள் மனு!கனியாமூர் பள்ளி நிர்வாகிகளின் ஜாமீனை ரத்து செய்ய வேண்டும் என்று வழக்கறிஞர்கள் தலைமை நீதிபதியிடம் முறையீடு.