கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் தேதியில் மாற்றம்..!! கோவில் நிர்வாகம் அறிப்பு...!!!கள்ளழகர் மதுரை வைகை ஆற்றில் இறங்கும் நிகழ்ச்சி வரும் ஏப்ரல் 30ஆம் தேதி நடைபெறும் என கள்ளழகர் திருக்கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது.