இந்தாண்டின் சிறந்த நூல் இதுதான் : தமிழுக்கு கிடைத்த மற்றுமொரு மகுடம்கவிப்பேரரசு வைரமுத்து திரைப்படத்தில் மட்டும் மிகச்சிறந்த பாடல்களை கொடுப்பவர் அல்ல. பல நல்ல நாவல்களையும், சிறந்த கவிதை தொகுப்புகளையும் எழுதுவதில் கைதேர்ந்தவர்.