மூடப்பட்ட டாஸ்மாக்.! திறக்கப்பட்ட கள்ளுக்கடைகள்.! காலியான சரக்கு பாட்டில்கள்.!ஊரடங்கு காரணமாக மதுக்கடைகள் இல்லாததால், உள்ளூர் மதுபானமான கள் விற்பனை கேரளாவில் தொடங்கப்பட்டுள்ளது.