#BREAKING: உயர்கல்விக்கு வழிகாட்டும் "கல்லூரி கனவு" நிகழ்ச்சி – துவக்கி வைத்தார் முதலமைச்சர்தமிழகத்தில் 12ம் வகுப்பு முடித்த மாணவர்களுக்கான "கல்லூரி கனவு" நிகழ்ச்சியை முதலமைச்சர் ஸ்டாலின் தொடக்கி வைத்தார்.