யாருடைய பேச்சையும் காதில் வாங்காதீர்கள்! இதில் மட்டும் கவனம் செலுத்துங்க – முதலமைச்சர்நான் தமிழக முதல்வராக வரவில்லை! உங்களில் ஒருவனாகத்தான் வந்திருக்கிறேன் என கல்லூரி கனவு நிகழ்ச்சியில் முதலமைச்சர் உரை.