15 அடி உயரத்தில் இருந்து தவறி விழுந்த காங்கிரஸ் எம்எல்ஏ! முக்கிய நபர்கள் அதிரடி கைது! கேரளா காங்கிரஸ் எம்எல்ஏ உமா தாமஸ் 15 அடி உயர மேடையில் இருந்து தவறி விழுந்த சம்பவத்தில் இதுவரை 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.