"வதந்திகளை நம்பாதீங்க., அன்று என்ன நடந்தது தெரியுமா?" பாடகி கல்பனா பரபரப்பு விளக்கம்!
தான் தற்கொலைக்கு முயற்சிக்கவில்லை என்றும், மருத்துவர் குறிப்பிட்டதை விட மருந்தின் அளவை அதிகமாக எடுத்ததால் சுயநினைவை இழந்தேன் என பாடகி கல்பனா விளக்கம் அளித்துள்ளார்.