'கல்பனா சாவ்லா' விருது – தமிழ்நாடு அரசு முக்கிய அறிவிப்பு2022-ம் ஆண்டு வழங்கப்படவுள்ள 'கல்பனா சாவ்லா' விருதிற்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன என தமிழ்நாடு அரசு அறிவிப்பு.