கழுகுமலை அருகே பயங்கர தீ விபத்து.!நூற்பாலையில் மின்கசிவு காரணமாக தீப்பிடித்து 10 லட்சம் மதிப்பிலான பஞ்சு முட்டைகள் சேதம் அடைந்துள்ளது.