யானையிடம் நேருக்கு நேர் ஜிவி பிரகாஷ்....மிரட்டும் கள்வன் டிரைலர்.!Kalvan Trailer: இசையமைப்பாளரும் நடிகருமான ஜி.வி.பிரகாஷ் நடித்துள்ள 'கள்வன்' படத்தின் டிரைலர் வெளியாகியுள்ளது.