சென்னை : தமிழக வெற்றிக் கழக கொள்கை தலைவர்களில் ஒருவரான கல்விக் கண் திறந்த காமராஜர் பிறந்த நாளை முன்னிட்டு பனையூர் அலுவலகத்தில் உள்ள அவருடைய திருவுருவச் சிலைக்கு தமிழக வெற்றிக் கழக தலைவர் தளபதி விஜய் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். அத்துடன் அவர் தனது எக்ஸ் பக்கத்தில், காலத்தாலும் களவாட முடியாத கருவூலம் கல்வி தான் என்பதை அன்றே கணித்து, தமிழகத்தில் கல்விச் சாலைகள் கட்டமைத்தவர். உழவர் பெருங்குடி மக்களின் உள்ளங்கள் குளிர, பாசனப் […]