இன்னுயிரை நீத்த 20 வீரர்களுக்கு நினைவுசின்னம்-கல்வானின் "வீரதீரர்கள்" என்று பொறிப்பு!எல்லைப்பகுதியான லடாக்கின் கல்வான் பள்ளத்தாக்கில் வீரமரணம் எய்திய 20 இந்திய ராணுவ வீரர்கள் நினைவாக நினைவுச் சின்னம் அமைக்கப்பட்டு உள்ளது.