சிறு அசைவுகளையும் கவனித்து ஆடிய ரசிகன்.! அப்பனுக்கு பெருமை என்று ட்வீட் செய்த கமல்.!உலகநாயகன் கமல்ஹாசன் பாடலுக்கு அச்சுஅசலாக நடனமாடிய ரசிகரின் வீடியோ சமூக வலைத்தளங்களில் மிகவும் வைரலாகி வருகிறது.