பத்மஸ்ரீ விருது பெற்ற மூதாட்டியை மருத்துவமனையில் ஆட வைத்த சம்பவம்.! சர்ச்சையான அந்த வீடியோ...இயற்கை விவசாயத்தில் சிறப்பாக செயல் பட்டு வந்ததால் கடந்த 2019 ஆம் ஆண்டு, கமலா பூஜாரிக்கு இந்திய அரசு பத்மபூஷன் விருது வழங்கி இருந்தது.