மிரட்டலாக வெளியான "கமல்ஹாசன் 232" படத்தின் டைட்டில் டீசர்.!உலகநாயகன் கமல்ஹாசன் அவர்களின் பிறந்தநாள் ஸ்பெஷலாக கமல்ஹாசன் 232 படத்தின் டைட்டில் டீசரை வெளியிட்டுள்ளனர்.
உலகநாயகனின் பிறந்தநாள் ஸ்பெஷல்: இன்று வெளியாகிறது "கமல்ஹாசன் 232" பட டைட்டில்.!உலகநாயகன் கமல்ஹாசன் அவர்களின் பிறந்தநாள் ஸ்பெஷலாக கமல்ஹாசன் 232 படத்தின் டைட்டிலை அறிவிக்கும் டீசரை இன்று மாலை 5 மணிக்கு வெளியிட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
கமல்ஹாசன்-லோகேஷ் கனகராஜ் கூட்டணியில் உருவாகும் படத்தின் டைட்டில் அறிவிப்பு .!கமல்ஹாசன்- லோகேஷ் கனகராஜ் கூட்டணியில் உருவாகும் படத்தின் டைட்டில் குறித்த டீசர் நாளை வெளியிடப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.