"வேண்டான்னு சொன்னா கேளு"...வாள் கொடுத்த தொண்டர்..கடுப்பான கமல்ஹாசன்!வாள் ஒருவரை கொண்டு வந்த தொண்டரை பார்த்து கமல்ஹாசன் மிகவும் கோபமடைந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.