குடியரசு தின விழாவை ஓட்டி சென்னை காமராஜர் சாலையில் வாகனங்களுக்கு தடை.!வருகின்ற 26-ம் தேதி குடியரசு தின விழா நடைபெற உள்ளதால் சென்னை தலைமைச் செயலகத்தில் உள்ள செயின்ட் ஜார்ஜ் கோட்டையில் தமிழக ஆளுநர் கொடியேற்றி வைக்க உள்ளார்.