கம்பளா பந்தயம் – புதிய சாதனை படைத்த நிஷாந்த் ஷெட்டி!கம்பளா பந்தயத்தில் 125 மீட்டர் பந்தய தூரத்தை, வெறும் 10.44 விநாடிகளில் கடந்து நிஷாந்த் ஷெட்டி புதிய சாதனை.