வாக்கு எண்ணிக்கையை நிறுத்துக- டிரம்ப்.. ஒவ்வொரு வாக்கையும் எண்ண வேண்டும்- கமலா ஹாரிஸ் அனல்பறக்கும் ட்விட்டர்!
வாக்கு எண்ணிக்கையை நிறுத்துமாறு டிரம்ப் ட்வீட் செய்த நிலையில், ஒவ்வொரு வாக்கையும் எண்ண வேண்டும் என கமலா ஹாரிஸ் தனது ட்விட்டர் பதிவில் தெரிவித்துள்ளார்.