விதிகளை மீறிய பாகிஸ்தான் வீரர்கள்... அதிரடியாக அபராதம் விதித்த ஐ.சி.சி.!ஐ.சி.சி நடத்தை விதிகளை மீறியதற்காக பாகிஸ்தான் மூன்று வீரர்களுக்கு போட்டிக் கட்டணத்தில் 25% (அஃப்ரிடி) மற்றும் 10% (ஷகீல் & குலாம்) அபராதம் விதிக்கப்பட்டுள்ளது