#Breaking:சற்று முன்...இனி சிதம்பரம் கோயிலில் கனகசபை மீதேறி பக்தர்கள் வழிபட அனுமதி – தமிழக அரசு அறிவிப்பு!கடலூர் மாவட்டத்தில் உள்ள சிதம்பரம் நடராஜர் கோயிலில் கனகசபை மீது ஏறி வழிபட அனுமதி வழங்கப்படுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.