பிரபல நடிகைக்கு இப்படி ஒரு நிலைமையா? குட்டி பத்மினியோடு இருக்கும் அந்த நடிகை...இணைவதில் வைரலாகும் ஒரு புகைப்படத்தில் குட்டி பத்மினியுடன் இருப்பவர் யார் என்று தெரிகிறதா? அவர் வேற யாரும் இல்லை நம்ம 'கரகாட்டக்காரன்' திரைப்பட நடிகை கனகா
ஐயோ...நடிகை கனகா வீட்டில் திடீர் தீ விபத்து.!சென்னை ஆர் ஏ புரம் பகுதியில் உள்ள நடிகை கனகா வீட்டில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.