வீட்டில் இந்த விளக்கு ஏற்றினால் கணவன்-மனைவிக்குள் சண்டை அதிகரிக்கும்..!ஒற்றுமை குறையும்..!பொதுவாகவே வீட்டில் தினமும் விளக்கேற்றி கடவுளை வணங்குவது என்பது வழக்கமான முறை தான். பூஜை அறையில் காமாட்சி விளக்கு அல்லது குத்து விளக்கு ஏற்றி வழிபடுவார்கள்.