கந்த சஷ்டி விரதம் 2024- வீட்டிலேயே கந்த சஷ்டி விரதம் கடை பிடிப்பது எப்படி?.கந்த சஷ்டி விரதம் இருப்பது என்பது உணவு சாப்பிடுவதும் பட்டினி கிடப்பதும் இல்லை முருகன் மீது முழு நம்பிக்கையுடன் தீராத பக்தியை வைப்பதாகும்.