ரூ.33 கோடி செலவில் கட்டப்பட்ட மேம்பாலத்தை திறந்து வைத்த முதல்வர்.!கந்தம்பட்டியில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி ரூ.33 கோடி செலவில் கட்டப்பட்ட புதிய மேம்பாலத்தை திறந்து வைத்தார்.