‘கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன்’ பாடலை அருமையாக பாடிய ரசிகர்.! வியந்து கேட்டு ரசித்து நடிகர் அஜித்...துபாயில் உள்ள ஒரு உணவகத்தில் ரசிகர் ஒருவர் "கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன்" பாடலைப் பாடியதைக் கண்டு நடிகர் அஜித்குமார் இன்ப அதிர்ச்சி அடைந்தார்.