கந்தூரி விழா : காரைக்கால் மாவட்டத்திற்கு நாளை (08.02.2025) உள்ளூர் விடுமுறை!கந்தூரி விழாவை முன்னிட்டு நாளை விடுமுறை என காரைக்கால் மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.
நாகையில் நாகூர் தர்கா கந்தூரி விழாநாகை மாவட்டத்தில் உள்ள நாகூர் தர்கா கந்தூரி விழா வெகுவிமர்சனமாக நடைபெறுவது வழக்கம்.இது முஸ்லிம் மக்களின் விழா எனினும் ஜாதியம் கடந்து ,மதம் கடந்து அனைத்து