கந்தூரி விழா : காரைக்கால் மாவட்டத்திற்கு நாளை (08.02.2025) உள்ளூர் விடுமுறை!கந்தூரி விழாவை முன்னிட்டு நாளை விடுமுறை என காரைக்கால் மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.