வேகப்பந்து வீச்சாளர் கேன் ரிச்சர்ட்சனுக்கு கொரோனா அறிகுறி...சமீபத்தில் தென்னாப்பிரிக்கா சென்று ஆஸ்திரேலிய அணி 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடினர்.அதில் தென்னாப்பிரிக்க அணி ஆஸ்திரேலிய அணியை ஒயிட்வாஷ் செய்தது.