பைக்கிற்கு ரூ.10,000 அபராதம்.! போலீசார் வாகனத்தை தீ வைத்து கொளுத்திய போதை ஆசாமி.!காங்கேயம் பகுதியில் போலீசார் வாகன சோதனையில் 10 ஆயிரம் அபராதம் விதித்ததால் போலீசார் வாகனத்துக்கு ஒருவர் தீ வைத்த சம்பவம் அங்கு பரபரப்பை உண்டாக்கியுள்ளது.