குழந்தைகள் செய்த செயல்! கடும் அதிர்ச்சியாகி மேடையை விட்டு ஓடிய சூர்யா!கங்குவா இசை வெளியீட்டு விழாவில் மேடையில் ஏறிய வேகத்தில் சூர்யா கீழே இறங்கிய வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது .