‘கங்குவா’ திரைப்படத்திற்கு கூடுதல் காட்சிக்கு அனுமதி.!நடிகர் சூர்யாவின் ‘கங்குவா' திரைப்படத்திற்கு நவம்பர் 14ம் தேதி மட்டும் கூடுதலாக ஒரு காட்சி திரையிட தமிழ்நாடு அரசு அனுமதி வழங்கியுள்ளது. '